மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை நடுங்கச் செய்துள்ள கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. ஒட்டுமொத்த ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கதற […]
