யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் […]
