தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம் பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு மருத்துவமனையில் சிகிச்சை […]
