நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் மழை காரணமாக மக்கள் மிகுந்த மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் நஅலை மோசமாக இருந்த சமயத்தில் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறையில் […]
