ஒன்றிய அரசு தரப்பில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருழ்துவ மேற்படிப்பில் 2017 ஆம் வருடத்தில் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. இந்த வருடமும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் போன்றோர் வாதத்தில் “அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனே இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் […]
