விபத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமானவர் அவரது கைக்கடிகாரம் சேதமானது குறித்து கவலை தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஜோனாதன் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் 138 மைல் வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த விபத்தில் அவருடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சமந்தாவின் மரணம் கொலையாக கருதப்பட்டு . ஜோனாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார் . […]
