மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சேலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஷாம் பென்ஜமின்(23). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ஷாம் பென்ஜமின் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு […]
