மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் […]
