காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் மெட்ரோ சுரங்க பாதையில் கடும் குளிரில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளார். காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பவரின் மகன் பெனடிக் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் பெனடிக் அவர் தாயாரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு […]
