மருத்துவமனைகளின் தயார் நிலை, தனிப்படுத்துதல் வசதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்குகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்கத்துடன் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யுமாறு கூறியுள்ளார். சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போதுமான அளவு உள்ளதா என கண்டறியவும் […]
