இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகை பிஎப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்ப பெற தற்போது அனுமதி வழங்குகிறது. அவ்வகையில் தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவமனை ஆவணங்கள் இன்றி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் […]
