Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் ஆய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவமனை மேற்படிப்பில் சேர்த்த விவாகரத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்றும் கல்லூரிகள் வசூலித்த பணம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – பெரும் அதிர்ச்சி …!!

மருத்துவ மேற்படிப்பு (பிஜி) படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான  நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு ( நீட் ) நடைபெற இருக்கிறது.இந்த ஆண்டு தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது. மாலை மூன்று மணியில் இருந்து மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அந்த விவரங்களை பார்க்கும் போது தான் இந்த கட்டண உயர்வு என்பது தெரிய வந்துள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த […]

Categories

Tech |