சுவீடன் நாட்டில் இன்று வெளியான அறிவிப்பில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரிதும் மதிக்கப்பட கூடிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மேலும் நோபல் பரிசினை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் பொருளாதாரம், மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் மிகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி சிறப்பிக்க படுகிறது. இதனால் நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் மிக பெரிய கனவாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று 2021 ஆம் ஆண்டிற்கான […]
