மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]
