Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் பெருந்தன்மையால் மகிழ்ச்சியடைகிறோம்”…. 3.3 தன் மருத்துவப் பொருட்களை வழங்கியதற்காக…. பிரபல நாட்டின் பாராட்டு….!!

இலங்கை நாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை  இலங்கையின் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு […]

Categories

Tech |