Categories
லைப் ஸ்டைல்

நெய் மூலம் இத்தனை வீட்டு வைத்தியமா?… அட இது தெரியாம போச்சே…!!!

ஆயுர்வேத மருத்துவத்தில் மிகச்சிறந்த நெய். பலவகையான மருத்துவத்திற்கு நெய் தான் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வீட்டு வைத்தியங்கள் உக்கும் நெய் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செரிமான ஆற்றலை அதிகரிக்க இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் சரியாகும். சளி பிடித்தாலே மூக்கடைப்பு ஏற்படும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. இதனை சரிசெய்ய வெதுவெதுப்பான தூய நெய்யை காலை எழுந்ததும் மூக்கில் ஒரு […]

Categories
லைப் ஸ்டைல்

பெருங்காயத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…. நீங்களே கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பெருங்காயத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெருங்காயம் வாயுக் கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் உதவுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

கீரைகளின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்… இத படிச்சா தினமும் தவறாம சாப்பிடுவீங்க…!!!

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் கீரைகளில் அதிக பயன்கள் நிறைந்துள்ளன. அதைப் பற்றி இப்போது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சாப்பாட்டில் கடைசி….. மருந்தில் முதலிடம்…… ரசத்தின் அசத்தல் மருத்துவகுணம்…..!!

காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, மற்றும் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசம் சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“ஊறவைத்த உலர் திராட்சையின் உருப்படியான பயன்கள்”…. வாங்க பாக்கலாம்…!!

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

பல பிரச்சினைகளுக்கு அருமருந்து… பூக்களின் மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை […]

Categories
லைப் ஸ்டைல்

பல விதமான பிரச்சனைகள்… ஒரே பழத்தில் தீர்வு… அருமருந்தாகும் அற்புத கனி…!!!

உடலிலுள்ள பலவித பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் எலுமிச்சை கனியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள். எலுமிச்சை கனி ஒரு அதிசய கனி. எல்லா காலங்களிலும் இது கிடைக்கும். இராசக்கனி என்று பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எலுமிச்சைச் சாறு […]

Categories
லைப் ஸ்டைல்

புதினா கீரையின் அற்புத மருத்துவ குணங்கள்… கொஞ்சம் படிச்சு பாருங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

உடலில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும் புதினா இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும் . புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால்  வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை […]

Categories
லைப் ஸ்டைல்

பிரியாணி இலை பிரியாணிக்கு மட்டுமல்ல… இதற்கும் பயன்படும்… அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் பிரியாணி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவை சமைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு உணவுக்கும் பல வகையான மசால்களை பயன்படுத்தி தான் சமைக்கிறோம். அதிலும் குறிப்பாக பிரியாணி செய்யும்போது அதில் பிரியாணி இலை போடுவது வழக்கம். ஆனால் அந்த பிரியாணி இலையில் எவ்வளவு பயன்கள் உள்ளது என்பது பற்றி […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு தீர்வு… ஒரு ஸ்பூன் போதும்… கடுக்காயின் மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் கடுக்காய் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதன் பிறகு அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் […]

Categories
லைப் ஸ்டைல்

பல் வலி முதல் புற்றுநோய் வரை… அனைத்துக்கும் தீர்வாகும் பூண்டு…!!!

உடலில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி […]

Categories
லைப் ஸ்டைல்

இத்தனை நோய்க்கும் ஒரே தீர்வா?… வெண்டைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உங்கள் உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும்.பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுபவர்கள். ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம்.நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, […]

Categories
லைப் ஸ்டைல்

கல்லையும் கரைக்கும் சுரைக்காய்… மிக அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம். நம் பகுதியில் எப்போதும் விலை குறைவாக கிடைக்கும் சுரைக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. இவை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். சுரைக்காய்க்கு கல்லையும் ஜீரணிக்கும் சக்தி உண்டு என்பார்கள். சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயால் அவதியா….? அப்போ இதை இப்படி சாப்பிட்டு பாருங்க….!!

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு  உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நச்சுப்பொருட்களை வடிகட்ட உதவும். வெண்டக்காவை சாப்பிடுவதால் நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் கேட்ட கிருமிகளை அழிக்கும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து தண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும். அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஐந்து வெண்டைக்காய் சாப்பிட்டால் அசிடிட்டி தீரும். சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று புண்ணால் அவதியா….? இது மருந்தாக இருக்கும்…!!

பலவகையான மருத்துவ குணங்களை கொண்ட அதிமதுரத்தின் சிறப்பு பற்றிய தொகுப்பு அதிமதுரத்தின் வேரை சுவைத்து சாப்பிட்டு வந்தால் அதன் இனிப்பு தன்மை தொண்டையில் நிலைத்திருந்து நாக்கு வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும். அதிமதுரத்தின் வேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வருவதால் குரல் இனிமையாக மாறும். புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அதிமதுரத்தை மென்று வந்தால் எளிதில் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற முடியும். அதிமதுரம், கடுக்காய் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பப்பாளிபழம் சாப்பிடுவீர்களா….? கல்லீரலுக்கு என்ன ஆகும்… தெரிந்து கொள்ளுங்கள்…!!

மேல் நாட்டவர்கள் நம் நாட்டில் வந்து விளைவித்த பழம்தான் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் அது பலர் அறிந்ததும் சிலர் அறியாததும். இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் குணப்படுத்த இதனை குடித்து வாருங்கள்….!!

கோடைகாலம் என்றாலே மாமரத்தில் மாங்காய் காய்க்க தொடங்கி இருக்கும். மாங்காய் மாம்பழம் இவை நமக்கு சுவை அளிப்பதோடு சில மருத்துவ குணங்களையும் அழிக்கிறது. அந்த வகையில் மாம்பூ அளிக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாத சூழலில் இருப்பவர்கள் மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து தொண்டை வரை கொண்டுசென்று வாய் கொப்பளித்து  வருவதனால் தொண்டை புண் ஆறும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு…. மிகவும் நல்லது… புதினா ஜூஸ்…!!

தேவையான பொருட்கள் புதினா இலை                –  1 கைப்பிடி எலுமிச்சைச்சாறு        –  2 டீஸ்பூன் சீரகப்பொடி                   –  1/4 டீஸ்பூன் மிளகு பொடி                  –  1/2 டீஸ்பூன் பொடித்த வெல்லம்    –  2 டீஸ்பூன் உப்பு      […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டீ…!!

தர்பூசணி பழத்தின் விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி டீ காபிக்கு பதிலாக குடித்து வரலாம். நன்மைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்கும். இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தலைமுடியை வலிமையாக்கி அழகாக வைக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குடல் புண் ஆற… இந்த பழம் சாப்பிடுங்கள்…!!

வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும் நிலையில் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு வைட்டமின் பி நிறைந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி  சீராக வைக்க உதவி புரிகிறது. பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் புண்களை விரைவில் ஆற்ற முடியும். பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எளிதில் உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதயத்துக்கு பெரிய சப்போர்ட் இதுதான்….!!

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த இலை போதும்….!!

தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் கொத்தமல்லி இலையின் நாம் அறியாத மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத அளவு அதிக அளவு சத்துக்களை கொண்டது கொத்தமல்லி இலை. அதில் இருக்கும் சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், நியாசின், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் அமிலம், கொழுப்பு சத்து, நீர்ச் சத்து, நார்ச் சத்து இன்னும் பல. இத்தனை சத்துக்களை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் உருவாவதை தடுக்க… இந்தச் சாறு குடியுங்கள்…!!

புரதச் சத்து நீர்ச் சத்து இரும்புச் சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவிபுரிகிறது. பெருங்குடலை சுத்தப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நல்லது. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நன்மை பயக்கும். கோதுமைப்புல் சாறு தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் வலிமை பெற…. வெல்லம் போதுமாம்…!!

பாயாசத்திற்கு சேர்க்கும் வெல்லம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உணவு சாப்பிட்ட பின்னர் வெல்லம் சாப்பிடுவதனால் செரிமானத்தை எளிதாக மாற்றும். மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ளும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். சருமத்தை மிகவும் மென்மையாக வைத்துக் கொள்ளும். ரத்த சோகையை தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வலிமை பெற செய்யும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஹீமோகுளோபின் அதிகரிக்க…. இதை தினமும் சாப்பிடுங்க…!!

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு கிடைக்கப்பெறும் பல நன்மைகள் பற்றிய தொகுப்பு சீரான இதய செயல்பாடுகளுக்கு துணை புரிந்து ரத்தத்தின் வேகத்தை சீராக வைத்துக் கொள்ளும். வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரிசெய்ய உதவும். புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து புற்றுநோய் வருவதை தடுக்கும். எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும். உடல் எடையை அதிகரிக்க துணை புரியும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழம் மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டியடிக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் வலிக்கு சிறந்த உணவு… இப்போவே செய்து சாப்பிடுங்க…!!

பலரது வீடுகளில் வளர்க்கப்படும் கீரை முருங்கைக்கீரை அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு இக்கீரையை நெய்யில் நன்றாக வதக்கி சாப்பிட்டு வருவதனால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடலில் ரத்தம் அதிக அளவில் சுரக்கும். முருங்கைக்கீரையை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் பற்கள் பலம் பெறும் அதோடு உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்கள் ஆறும். இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும். முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தலை முடி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மன அழுத்தமா…? இதை சாப்பிடுங்க அப்போ…!!

பாதாம் பருப்பை விட அதிக பயன்களை கொடுக்கும் நிலக்கடலை கடலையின் நிலக்கடலையின் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு நிலக்கடலையில் சைட்டோஸ்டீரால் எனும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாது தடுத்து புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நிலக்கடலையில் இருக்கும் ரெஸ்வரெட்ரால் என்னும் வேதிப்பொருள் மூளைக்கு ரத்தம் பாய்வதில் தடை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்கிறது. போலிக் அமிலம் நிறைந்த நிலக்கடலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதனால் வயிற்றில் இருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த… இதை அதிகம் சாப்பிடுங்க…!!

சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தை எவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பது பற்றிய தொகுப்பு வெந்தயத்தை நன்றாக அரைத்து தீ காயத்திற்கு மருந்தாக போட்டால் காயம் விரைவில் ஆறும்.. வெந்தயத்துடன் அவுரி இலையையும் சேர்த்து மிளகு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பூரான் கடி விஷம் அகலும்.. தினமும் வெந்தயத்தை 15 கிராம் அளவு உண்டு வருவதனால் ரத்த அழுத்தம் சீராகி ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து ரத்தம் சுத்தமாகும். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புகை, மது பழக்கத்தை மாற்ற… இதை உணவில் சேர்த்து கொடுங்கள்…!!

சமையலில் அவ்வப்பொழுது பயன்படுத்திவரும் எள்ளில் இருக்கும் மருத்துவ தன்மைகள் பற்றிய தொகுப்பு உணவில் அதிகம் எள் சேர்ப்பவர்கள் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய் தோலின் பளபளப்பு தன்மைக்கு உதவிபுரிகிறது. அசைவ உணவு எடுத்துக் கொள்ளாதவர்கள் எள் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கப்பெற்று உடல் பலம் பெறும். எள்ளை  உணவில் சேர்த்துக் கொள்வதனால் எலும்புகள் பலம் பெறும். மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்லிரலை பலப்படுத்த… இந்த கீரை சாப்பிடுங்க…!!

பழங்காலத்திலிருந்தே கீரை வகைகளில் அதிக அளவு மருத்துவத் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னாகும் என்பது சித்தர்களின் வாக்கு. பொன்னாங்கண்ணியில் இருக்கும் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. வைட்டமின் ஏ சத்து நிறைந்த பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வருவதனால் கண் எரிச்சல், கண் வலி, கண் மங்குதல் போன்ற கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் விலகி கண் பார்வை பலம் பெறும். பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு கப் போதும்…. கசப்பு தான்… ஆனா நன்மைகள் அதிகம்…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கசக்கும் என ஒதுக்கும் பாகற்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு. மூன்று நாட்கள் பாகற்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வருவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடிகிறது. பாகற்காய் குடிப்பதனால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. உடலில் இருக்கும் புற்றுநோய் அணுக்களை முழுவதுமாய் அழிப்பதில் பாகற்காய் ஜூஸ் சிறந்த பங்காற்றுகிறது. பாகற்காய் ஜூஸில் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை ஜூஸும் கலந்து குடிப்பதனால் தோல் ரீதியான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும்…. முக்கனிகளில் பலாவின் மருத்துவ குணங்கள்…!!

குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய பழமானது பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டது. அவை கண் பார்வை திறன் அதிகரிக்க விட்டமின் ஏ சத்து நிறைந்த பலாப்பழம் உதவிபுரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் ஏற்படுவதை தடுக்க பலாப்பழம் அவசியமான ஒன்றாக உள்ளது. பலாக்காயை சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணிகிறது. பலாக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பித்த  மயக்கம், பித்த வாந்தி போன்ற தொல்லைகள் நீங்கும். புற்றுநோய் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை குடிங்க… வைரஸ் கிருமிகளுக்கு “NO ENTRY” சொல்லுங்க…!!

கோடைகாலத்தில் அதிகப்படியான வெப்பத்தை குறைக்க இளநீர் அருந்துவது நல்லது. அந்த  வகையில்  இளநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. கொழுப்பு என்பது இளநீரில் அறவே இல்லாத காரணத்தினால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இளநீர் அருந்துவது அவசியம். கிருமிகள் மூலம் காய்ச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட இளநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளின் தாக்குதலில் இருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய நோயை தடுக்கும்….. இதுவா…? ஆச்சரியப்படுவீங்க…!!

காடுகளிலும் வறட்சி நிறைந்த பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி பற்றி பலரும் அறிந்ததில்லை. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உயர் தரமான நார்ச்சத்துக்கள் நிறைந்தது இது. இந்தச் சப்பாத்தி கள்ளியில்  விட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. சப்பாத்திக்கள்ளி மூலம் தயார் செய்யும் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. சப்பாத்திக்கள்ளி ஜூஸ் தேவையான பொருட்கள் சப்பாத்திகள்ளி தேங்காய் தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“முருங்கை டீ” சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்… கல்லிரலை பாதுகாக்கும்…!!

சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் முருங்கை டீ செய்முறை பற்றிய தொகுப்பு  இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் ஒரு மருந்தாக முருங்கை டீ இருந்துவருகிறது. தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை பொடி                  –  2 தேக்கரண்டி கிரீன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அறிந்திடாத பவளமல்லியின் மருத்துவ குணங்கள்… தெரிந்தால் உடனே வீட்டில் வளர்ப்பீர்கள்

பவளமல்லியில்  இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு நாம் அழகுக்காக பூ செடிகளை வீட்டில் வளர்த்து வருகிறோம் ஆனால் எத்தனை பேருக்கு பூக்களில் இருக்கும் மருத்துவ தன்மை தெரியும் அனைத்துப் பூக்களும் ஏதேனும் ஒரு மருத்துவ தன்மை இருப்பது உறுதி. மழை பெய்யும் காலத்தில் கொசுக்களால் ஏற்படும் மலேரியா டெங்கு போன்ற காய்ச்சலுக்கு பவளமல்லியை  மருந்தாகக் கொடுத்தால் விரைவில் காய்ச்சல் குணமாகும். பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில் பவளமல்லி இலை பனங்கற்கண்டு ஆகியவை போட்டு நன்றாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரகக் கல்… இந்த இலை இருந்தால் கரைத்து விடலாம்..!!

சித்தர்களாலும் முனிவர்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட துளசியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பத்து துளசி இலைகளை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து பொடி போல் செய்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் தண்ணீராக வற்றும் வரை காய்ச்சி சூடாக குடித்துவிட்டு சிறிது எலுமிச்சைச் சாறையும் அருந்த வேண்டும். இதனால் மலேரியா காய்ச்சல் விரைவில் குணமடையும். துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி […]

Categories

Tech |