தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு , மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பாக டெல்லியில் ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. மேலும் இதன் காரணமாக நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று […]
