ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் உக்ரைன் தலைநகரான கீவ் பகுதியில் கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த தமிழக மாணவர்கள் […]
