புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]
