நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அமைசச்ர தர்மேந்திர பிரதான் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். அதேவேளையில், மாணவர்கள் தேர்வுக்கு தயார இருக்க வேண்டும் என்று கூறினார். இத்தகைய அறிவிப்பால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்துக்கு ஆளாகியுள்ள கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் […]
