கொரோனா நெருக்கடியிலும் கூட பிரதமர் ட்விட்டரில் விமர்சனங்களை நீக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துவதாக தி லான்செட் மருத்துவ இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து […]
