கொரோனா தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்து விட்டதாக மருத்துவர் பிரதீப்கவுர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சத்துப் பொடிகளை விட முககவசத்தை நம்புங்கள் என்று கொரோனா தடுப்புகுழு மருத்துவர் பிரதீப்கவுர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வராமல் இருக்குமாறு […]
