Categories
அரசியல்

60 பைசாவில் தொடங்கிய மருத்துவம்…. 4 தலைமுறையினரை குணப்படுத்திய டாக்டரின் சாதனைகள்….!!

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்  மருத்துவர் பார்த்தசாரதி. இவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், வண்ணாரப்பேட்டை பகுதியில் தமது வீட்டிலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். அதன்பின் கால மாற்றத்திற்கு ஏற்ப மிக குறைந்த அளவிலான கட்டணத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்துள்ளார். அவர் அதிகம் கட்டணம் வாங்கியதே 50 ரூபாய்தான். இவர் அமெரிக்கா, […]

Categories

Tech |