உயிரணு உயிரியலில் பட்டம் பெற்ற டாக்டர் கமல் ரணதிவே பிறந்தநாளுக்காக கூகுள் நிறுவனம் சித்திரம் வெளியிட்டது. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனராக டாக்டர் கமல் ரணதிவே பணியாற்றினார். இவர் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது, அறிவியல் மற்றும் கல்வியின் மூலமாக சமத்துவமான சமுதாயத்தை நிறுவுவதற்கான பணிகளை செய்தது போன்றவற்றால் இந்திய மக்களிடையே மிகவும் புகழ்ப்பெற்றார். மேலும் இவர் உயிரணு உயிரியலில் மருத்துவ பட்டம் பெற்றார். அதிலும் இவரின் ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவியாக […]
