சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.ஐசிஎம்ஆர் […]
