லட்சம் கேட்டதால் மனமுடைந்த மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோமியோபதி மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் மருத்துவமனையில் தனது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி சாந்தி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]
