கனடாவில் ஒரு நபர் தனக்கு புற்றுநோய் பாதித்திருந்தபோது சிகிச்சை செய்வதாக கூறி, ஆண்மை நீக்கம் செய்த மருத்துவரை அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும், Red Deer என்னும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த Deng Mabiour என்ற 54 வயதுடைய நபர், அங்கிருந்த Dr. Walter Reynolds என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக்கொன்றார். அதன்பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் […]
