அமெரிக்காவில் விலங்குகளுடனும், சிறுவர்களுடனும் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை இணையதளத்தில் வெளியிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் ப்ரெண்டிஸ் மேடன் (40 வயது). இவர் ஹரிங் ஹண்ட் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ இயக்குனராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் மியாமி பகுதியில் நாய்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளதை வீடியோ எடுத்து பைல் ஷரிங் என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை கண்ட போலீசார் இவரை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளனர். அதன்மூலம் இவர் 15 வயது சிறுவனுடன் பாலியல் […]
