சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது. ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]
