Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் உயிரிழப்பு… அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இதுவரை 162 மருத்துவர்கள் மற்றும் 107 செவிலியர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கொரோனா பாதிப்பால் இதுவரை முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 162 மருத்துவர்கள் […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி…!!

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி. இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செயலால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கொரோனா பாதிப்பில் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் இந்திய அளவில்  610 டாக்டர்களும், தமிழக அளவில் 67 டாக்டர்களும் பலியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |