ரஷ்யாவில் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்த போது மருத்துவமனை தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் ஆபத்து நிறைந்த பைபாஸ் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நோயாளியினுடைய மார்பு மருத்துவர்களால் வெட்டி திறக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த மருத்துவமனையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் உடனடியாக மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உட்பட அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தலைமை மருத்துவர் Valentin […]
