தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் […]
