வயிற்று பகுதியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது உடலுறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாயுள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கென தேர்ந்த இடம் வயிறு. இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது. அந்த பத்து என்று சொல்லப்படுவது மானம், கல்வி, வன்மை, அறிவு,தானம், முயற்சி, காமம், குலம், தாவாண்மை, தேன்கசி போன்றவை. இதனையே வள்ளலார் அவர்களும் உடம்பு வருவகை அறியீர் உயிர்வகை அறியீர் உடல் பருக்க […]
