Categories
தேசிய செய்திகள்

புதிதாக தொடங்கப்பட இருக்கும் மருத்துவமனை…. புதுமணத் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

புதுமண தம்பதிகளுக்காக மருத்துவமனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக மருத்துவ நல மையம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையை தொடங்குவதற்கு அரசும், சுற்றுலா துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட இருப்பதால், புதுமண தம்பதிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 10 விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரசவத்துக்காக வரும் பெண்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றதால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர். அவரின் உடல்நிலையில் லேசான […]

Categories

Tech |