Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ….! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியீடு…!!

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று, கடும் நிமோனியா – மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!

சசிகலா நுரையீரல் தொற்று மற்றும் கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு கூடி இருப்பது […]

Categories

Tech |