Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! ஜி.பி முத்துவின் மகன் பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி தகவல்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதில் வலிமையான போட்டியாளர்களின் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து இவர் சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானம் படுத்தினாலும் அவர் கேட்கவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞர் வைரமுத்து… திடீரென மருத்துவமனையில் அனுமதி…!!!

கவிஞர் வைரமுத்து இதயநோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வைரமுத்து மருத்துவமனையில் என்பது பற்றி அவரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் திரையுலக நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories

Tech |