பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொடுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தேவராஜ் – பவித்ரா. பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது பவித்ராவிற்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாயும்,சேயும் நலமாக இருந்தனர். திடீரென்று இரவு […]
