கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை […]
