டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது. […]
