பஜார் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆம்பூரில் இருக்கும் பஜார் பகுதியில் சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் இறந்தால் கோவில் நடை சாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலில் விழாக்கள் நடைபெறும் போது கூட்டம் அதிகமாக கூடுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் மருத்துவமனை இயங்கக் கூடாது என ஆம்பூரில் வசிக்கும் […]
