மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]
