Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மருத்துவமனையில் முதல்வருக்கு பரிசோதனை…!!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு  மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி பயணம்… வெளியான தகவல்…!!

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காக அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி பரிசோதனைகளை முடித்து கொண்டு அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. சோனியா காந்தியின் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் காந்தி நாடு திரும்பிய […]

Categories

Tech |