Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: Fees கட்ட நாங்க இருக்கோம் – மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி செலவை திமுக ஏற்கும் – முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு கட்ஆப் மதிப்பெண் அதிகம் …!!

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளதால் கலந்தாய்வுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் கணிசமாக அதிகரிக்கபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 720 மொத்த மதிப்பெண்கள் கொண்ட நீட் தேர்வில் இந்த ஆண்டு 500-க்கும் மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம். அதாவது கடந்த ஆண்டு 1329 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5240 ஆகும். அதே போல 600-ற்கும் அதிகமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவப் படிப்பிற்கான உள் இடஒதுக்கீட- ஆளுநரை கண்டித்து த.பெ.தி.க.வினர் போராட்டம்

மருத்துவ உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்தை  கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவப் படிப்பில் தமிழக ஓ.பி.சி. 50% ஒதுக்கீடு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பிற்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழகம் அரசு மற்றும் ஆதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக மனு!

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு […]

Categories

Tech |