அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]
