தமிழகத்தில் புதிய மருத்துவ திட்டம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்துள்ளார். ஆசியாவிலேயே மிகவும் பழமையான மருத்துவமனைகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று. இந்த மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்காக மருத்துவ சேவையை செய்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் வடசென்னை பகுதி பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நாளடைவில் உருமாற்றம் அடைந்து இன்றைக்கு 1661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் என்று […]
