Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு…. இனி ஓராண்டு கால சேவை கட்டாயம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற வருகிறது. என் நிலையில் புதுச்சேரி மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே அலர்ட்!…. இன்று ( பிப்.16 ) முதல் பிப்.18 ஆம் தேதி வரை அவகாசம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முன்தினம் ( பிப்.14 ) முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் […]

Categories

Tech |