நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனால் பல நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த அரசு ஊழியர்கள் மட்டும் இடைவிடாத சேவைகளை வழங்க அயராமல் உழைத்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி அதிகமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதனால் அவர்கள் நலன் கருதி தமிழக அரசு பல திட்டங்களை அமல் படுத்தியது. அதன்படி […]
