எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (நவ. 23) தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 4944 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும் ஜவர்கலால் நேரு விளையாட்டு […]
