சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் வைத்து ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்களுடைய பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் பக்கம் வருவதற்கான ஒரு காரணத்தை தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் […]
