ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகு ராஜ், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை கடுஞ்சொற்கள் கொண்டு விமர்சித்துள்ளார். “அம்மா போட்ட உத்தரவு” எனும் தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அவற்றில் , எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுக-வை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அப்பதிவில், எதற்காக அவர் டெல்லிக்கு போறாரு. கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா (அல்லது) எதையாவது கொடுக்கப் போறாங்களா. குழப்பத்திலேயே நடந்து வந்துட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது […]
